அரசு ஊழியர்களின் முன் ஊதிய உயர்வுகளை மட்டுமே இரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண் 42 மற்றும் 747 அடிப்படையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லை என்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெளிவுரை வழங்கி அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!._


0 Comments:
Post a Comment