ஆசிரியர்களுக்கு டிப்ளமா படிப்பு Ncert அறிமுகம்!
அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'டிப்ளமா' படிப்பை, தேசிய கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம் செய்துள்ளது.
நாடுமுழுதும் அனைத்து பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்களிலும், ஆன்லைன் வழி வகுப்புகள் துவங்கிஉள்ளன. இதற்காக, மாணவர்களுக்குபயிற்சி வகுப்புகளும்நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆறு முதல், எட்டாம்
வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அறிவியல் பாடத்தை எளிமையாகவும், புரியும் வகையில் நடத்தவும், புதியபடிப்பு நடத்தப்பட உள்ளது.
இந்தஆன்லைன் வழி டிப்ளமா பயிற்சிபடிப்பை, என்.சி.இ.ஆர்.டி., அறிமுகம்செய்துள்ளது.இதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவுதுவங்கியுள்ளது.வரும், 26ம் தேதிக்குள்விண்ணப்பிக்கலாம். உரிய தேதியில்விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆன்லைன்வழியில் பாடங்களை நடத்த உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.