Rti - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்.
RTI - திருமணமாகாத அரசு ஊழியர், ஓய்வுபெறுவதற்கு முன் மரணமடைந்தால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம்.
திருமணமாகாத ஒரு அரசு வாழியர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இறந்து விட்டால் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கலாம் என அரசாணை ( நிலை ) எண் .134 , தொழிலாளர் மற்றம் வேலைவாய்ப்புத் துறை , நாள் 22.10.1998 - ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது .
அதன் நகல் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது .
தங்கள் உண்மையுள்ள ,
பொதுத் தகவல் அலுவலர் | அரசு சார்புச் செயலாளர் . G