உண்டு உறை விட பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக மாற்றி ஆணை வெளியீடு.
அரசாணை எண் -82- நாள்- 10.08.2020-உண்டு உறை விட பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை முழு நேர பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்தல் -ஆணை வெளிடப்படுகிறது