Breaking # புதிய கல்விக் கொள்கை - ஆக.31 க்குள் ஆசிரியர்கள் கருத்து கூறலாம்.

 Breaking # புதிய கல்விக் கொள்கை - ஆக.31 க்குள் ஆசிரியர்கள் கருத்து கூறலாம்.

புதிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கருத்து கூறலாம்.


நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.


நாளை முதல் ஆகஸ்ட் 31 ஆமே தேதி வரை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்கள் கருத்துகளை கூறலாம்.


http://innovativeindia.mygov.in/nep2020 என்ற தளத்தில் சென்று கருத்து கூறலாம்.


மத்திய கல்வி அமைச்சக செயலர் அனிதா கார்வால் அனைத்து மாநில பள்ளிக்கல்வித்துறை செயலாளல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


ஆசிரியர்கள் கருத்துகளை தேசிய கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள் குழு ஆராய்ந்து முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது.





Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3104183

Code