RTE - சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியீடு.
வரும் 27-ம் தேதி முதல், செப்டம்பர் 25-ம் தேதி வரை பள்ளிக்கல்வித் துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு