15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் 15 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர்கள்  நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive