சத்துணவு துறையில் 817 காலிப் பணியிடங்கள்
அமைப்பாளர் - 265
சமையல் உதவியாளர் - 552
வயது வரம்பு:
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்>>> குறைந்தது 21 வயது; அதிகபட்சம் 40 வயது
பழங்குடியினர்>>> குறைந்தது 18 வயது; அதிகபட்சம் 40 வயது
விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 40 வயது
மாற்றுத்திறனாளிகள்>>> குறைந்தது 20 வயது; அதிகபட்சம் 43 வயது
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர்:
பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5ம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெறாதவர்கள்.
பழங்குடியினர் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் 24.09.2020 முதல் 30.09.2020 க்குள் அன்று ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி ஆணையர்களுக்கு அனுப்ப வேண்டும்.
0 Comments:
Post a Comment