நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, September 3, 2020

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!

நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணை!

செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது நாளை உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.

Post Top Ad