இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம


2009 க்குப்பின் பணி நியமனம் பெற்றஇடைநிலை ஆசிரியர்கள் ஊதியம்பற்றி சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்புதீர்மானம் 5 எம்.எல்.ஏக்கள் மூலம்முன்மொழியப்பட்டது.

"சம வேலைக்கு" "சம ஊதியம்"

"ஒரே பதவி" "ஒரே பணி" "ஒரேகல்வித்தகுதி" ஆனால் அடிப்படைஊதியத்தில் 50% குறைவு. இந்த ஊதியமுரண்பாட்டை களைய கோரி மூன்றுமுறை மிககடுமையான உண்ணாவிரதபோராட்டங்கள் நடைபெற்று அரசுஎழுத்துப்பூர்வமான உத்தரவாதம்அளித்து அதனை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்துவருகிறது இதற்காக அமைக்கப்பட்டதிரு.சித்திக் IAS அவர்கள் தலைமையில்அமைக்கப்பட்ட ஒருநபர் ஊதிய குழுவும்ஜனவரி-2019 ல் முதலமைச்சரிடம்அறிக்கை அளித்தும் இதுவரைவெளியிடப்படவில்லை. விரைவில்இந்த பிரச்சனைக்கு முடிவு காணவேண்டும் என நேற்று காங்கிரஸ்தலைமையிலான ஐந்து எம்.எல்.ஏக்கள்தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்புதீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.









0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive