திருப்பூரில் பணிபுரிய பட்டதாரிகள் தேவை
திருப்பூரில் இயங்கி வரும் கார்மெண்ட்ஸ் மற்றும் அலுவலக பணிகளில் பணிபுரிய பட்டதாரி ஆண்கள், பெண்கள் அதிகளவில் தேவை.
சம்பளம் ₹10,000 - 15,000/-
தங்குமிடம் இலவசம்.
கேண்டின் வசதி உண்டு.
வேலை தேவைப்படும் நண்பர்கள் தங்கள் விபரங்களை அனுப்பவும்.
9150490460
0 Comments:
Post a Comment