மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் பணியிடங்கள் காலி !!!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கானாடுகாத்தான் பகுதியில் செயல்பட்டு வரும் மு.சித.மு.சிதம்பரனார் செட்டியார் மேல்நிலை பள்ளியில் இருந்து காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான ஆசிரியர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | M.CT.M.Chithambaram Chettiyar Higher Secondary School |
பணியின் பெயர் | Teachers & Clerk |
பணியிடங்கள் | 4 |
கடைசி தேதி | 29.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலியிடங்கள் :
மு.சித.மு.சிதம்பரனார் செட்டியார் மேல்நிலை பள்ளியில் இயற்பியல், ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர் பணிகளும் மற்றும் அலுவலக பணியாளராக எழுத்தர் பணியிடமும் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
- ஆசிரியர் பணிகள் – சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எழுத்தர் பணி – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி
நேர்காணல் விவரங்கள் :
தகுதியானவர்களுக்கு 29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று காலை 10 மணிக்கு பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment