#Breaking || அரசு பணியிட மாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவுறுத்தல்
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் பொது இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம்
கொரோனா பாதிப்பு காரணமாக செலவை குறைக்கும் வகையில் அரசு நடவடிக்கை
#TNGovt | #COVID19
0 Comments:
Post a Comment