CM CELL - பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது

CM CELL - பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது

அரசு ஊழியர்களின் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது. ஆணைகளின் நகல்கள்  பராமரிக்க வேண்டிய  அவசியமில்லை - முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்

விருத்தாசலத்தை சார்ந்த செல்வவிநாயகம் என்பார் முதலமைச்சர் தனி பிரிவில் பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணி பதிவேட்டில் பதியபட்டால் போதுமா அல்லது ஆணை நகல் கட்டாயம் இணைக்க்க வேண்டுமா என்று கோரிக்கை கேட்டுள்ளார் 

  அதற்க்கு பணிப்பதிவேடு பராமரித்தல் மற்றும் உரிய பதிவுகள் மேற்கொள்வது குறித்து அடிப்படை விதி  74 (i) பிண்ணினைப்புII பகுதி  III ல் உள்ளது .அரசு ஊழியர்களீன் பணிவரன்முறை,தகுதிகாண் பருவம் ,தேர்வு நிலை ,சிறப்பு நிலை தொடர்பான ஆணைகளின் பதிவு பணிப்பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது போதுமானது அதன் நகலகளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் ,பணிபதிவேட்டினை ஆதாரமாக வைத்துகொள்ளலம் என முதலமைச்சர் தனி பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

CM CELL - பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை விபரங்களை பணிப் பதிவேட்டில் பதிவு செய்வது போதுமானது

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive