JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு அறிவிப்பு !


JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு அறிவிப்பு !

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Field Officer, Research Assistant ஆகிய பணிகளுக்காக தற்போது வெளியாகியுள்ளது. திறமையான விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்JIPMER
பணியின் பெயர்Field Officer, Research Assistant
பணியிடங்கள்2
கடைசி தேதி05 &07 Oct 2020
விண்ணப்பிக்கும் முறைEmail
பணியின் பெயர் :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Field Officer, Research Assistant பணிகளுக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

இந்த பணிகளுக்கு MD (Pharmacology) தேர்ச்சி பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம் அல்லது MBBS or PG (Allied Medical) போன்ற பாடங்களில் மருத்துவ தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,050/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.10.2020 & 07.10.2020 கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Notification PDF

Email – sitanshukar@jipmer.edu.in





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive