ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் 23.09.2017 அன்று நடைபெற்ற போட்டித்தேர்வில் வெற்றி பெற்றும், கடந்த மூன்று ஆண்டுகளாக பணி நியமனம் கிடைக்காததால் கூலி வேலைக்கு செல்லும் உடற்கல்வி ஆசிரியர்கள்.
அரசு விரைந்து பணிநியமனம் செய்து 663 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை காத்திட கோரிக்கை.
Puthiyathalaimurai Video Link
0 Comments:
Post a Comment