நீட்தேர்வில் தமிழகத்தின்தேர்ச்சி விகிதம் 57.44% ஆகஉயர்வு



கடந்தாண்டு நீட் தேர்வுதேர்ச்சி விகிதம் 48.57% ஆகஇருந்த நிலையில்நடப்பாண்டு 57.44% ஆகஅதிகரிப்பு


CLICK HERE TO VIEW JEEVITH -TOPPER

NEET CUT OFF-2020


ஆடுமேய்த்து வரும் நாராயணசாமிஎன்பவர் மகன் நீட் தேர்வில் சாதனை

நீட்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களில்720க்கு 664 மதிப்பெண் பெற்று தமிழகமாணவர்கள் சாதனை

இந்திய அளவில் அரசு பள்ளிகள்மாணவர்களில் முதல் மதிப்பெண்பெற்று மாணவன் ஜீவத்குமார் சாதனை

ஆடுமேய்த்து வரும் நாராயணசாமிஎன்பவரின்  மகன் பெரியகுளம் அருகேசில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்ஜீவத்குமார் சாதனை

இந்திய அளவில் நீட் தேர்வில் நாமக்கல்மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன்8வது இடம்

செப்.13ஆம் தேதி நடைபெற்ற நீட்தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம்57.44% ஆக உயர்வு

கடந்தாண்டு தேர்வில் தேர்ச்சி விகிதம்48.57% ஆக இருந்த நிலையில்நடப்பாண்டு 57.44% ஆக உயர்வு






0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive