பல்வேறுமாவட்ட ஆட்சியர்களைஇடமாற்றம் செய்து தமிழகஅரசுஅதிரடியாக உத்தரவிட்டுள்ளது..
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்பொன்னையாதிருவள்ளூர் ஆட்சியராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர்மாவட்ட ஆட்சியராகஇருந்த மகேஸ்வரிகாஞ்சிபுரம்மாவட்டத்திற்கு இடமாற்றம்செய்யப்பட்டுள்ளார். அதேபோல்தர்மபுரி மாவட்டஆட்சியராக இருந்தமலர்விழியை கரூர்
மாவட்ட ஆட்சியராக நியமித்து தமிழகஅரசு உத்தரவுபிறப்பித்துள்ளது. கரூர்ஆட்சியர் அன்பழகன்மதுரைக்கும், பெரம்பலூர் ஆட்சியர் சாந்தாதிருவாரூர்மாவட்ட ஆட்சியராகவும்நியமிக்கப்பட்டுள்ளனர்
தர்மபுரி ஆட்சியராக இருந்தகார்த்திகாகன்னியாகுமரி ஆட்சியராக நியமனம்செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரிஆட்சியராக அரவிந்த் நியமனம்செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டஆட்சியராக இருந்தவினய் சேலம்பட்டுப்புழு வளர்ப்புதுறை இயக்குநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்சுகாதாரத்துறை திட்டஇணை செயலாளராகஇருந்தசிவஞானம் சுகாதாரத்துறைதிட்டஇயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் தேர்வுவாரியதலைவராக நிர்மல் குமாரும், சுகாதாரத்துறைஇணை செயலாளராகஅஜய் யாதவும், கூடுதல் தலைமைச்செயலாளர்அபூர்வ வர்மா விளையாட்டுமேம்பாட்டுதுறை கூடுதல் தலைமைச்செயலாளராகவும்நியமனம்செய்யப்பட்டுள்ளனர்.
click -DIPR - IAS Postings & Transfers - Date - 24.10.2020
0 Comments:
Post a Comment