தமிழ்நாட்டு ஆசிரியப் பெருமக்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- மறுப்பதா- அரசாணையை திரும்பப்பெறுக! தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- வலியுறுத்தல்




தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள்பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்கஊதிய உயர்வினை-

தடுப்பதா?மறுப்பதா?

உயர்கல்விக்கான ஊக்கஊதியஉயர்வுளை  ஆசிரியப்பெருமக்களுக்கு தொடர்ந்து  அனுமதித்திடுக!  

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்மன்றம்.திரு.நா.சண்முகநாதன்30.05.2020இல் எழுதிய கடிதத்திற்குஅரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!

தமிழக அரசே!

அரசாணை எண்: 116/15.10.2020 ஐதிரும்பப்பெறுக!

ஊக்கஊதிய உயர்வுகளைநிபந்தனைகளின்றி தொடர்ந்து  வழங்கிடுக!

ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.

முனைவர்.மன்றம்.

நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive