RTI -தோல்வியுற்ற பாடங்களை தேர்வு எழுத தடையின்மை சான்று தேவையில்லை.
ஆசிரியர்கள் ஒருவர் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படிப்பு படிக்க மற்றும் மேற்படிப்பு தொடர முறையாக முதன்மை கல்வி அலுவலர்/மாவட்டகல்வி அலுவலர்/ வட்டார கல்வி அலுவலர் அனுமதி பெற்ற பிறகு படிக்க வேண்டும்.
இந்நிலையில் அரசு பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தேல்வியுற்ற நிலையில் அரசு பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியதில்லை எனவும் தேர்வு எழுத சிறு விடுப்பிற்க்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் என தகவல் அறியும் உரிமை சட்டம் 2000 படி தெரிவிக்கபட்டுள்ளது.