TN Government Office working day changed to 5 days
தமிழக அரசு அலுவலகங்களின் வேலை நாட்கள் வாரத்திறக்கு 5 நாட்களாக மாற்றம் .இந்த நடைமுறையானது வரும் ஜனவரி 1 -2021 முதல் அமலுக்கு வருகிறது .
கொரோனா பெரும் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் 15.05.2020 முதல் 50% பணிக்கு திரும்பினர் அவர்கள் வாரத்தில் சனிகிழமை உடபட் 6 நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கபட்டது . அவர்களுக்கு அரசு சார்பில் போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.
பின்பு 1.09.2020 முதல் 100 % பணியாளர்களுடன் அணைத்து அரசுஅலுவகங்களும் வாரத்தில் சனிகிழமை உடபட் 6 நாட்கள் இயக்கும் என தெரிவிக்கப்பட்டது
தமிழக பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அரசானை 597 இன்று (24.10.2020) வெளியிட்டுள்ளது அதன் படி எதிர் வரும் ஜனவரி 1 -2021 முதல் 100 % பணியாளர்களுடன் அணைத்து அரசுஅலுவகங்களும் வாரத்தில் 6 நாட்கள் பதிலாக வாரத்தில் 5 நாட்கள் இயக்கும் என தெரிவிக்கப்பட்டது
0 Comments:
Post a Comment