TNEB மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம் !


தமிழக மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



தமிழகத்தில் மின்சார பில்களை மின்சார வாரியத்தின் இணையதளம் மூலமாகவே நேரடியாக செலுத்தலாம். அதற்கான முகவரிகளாக 

பழைய முகவரிகள் :

  1. www.tangedco.gov.in
  2. www.tantransco.gov.in
  3. www.tnebltd.gov.in ஆகியவை செயல்பட்டு வந்தன.


இந்நிலையில் மின்னணு முறையில் மின்சார வாரியத்தை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இணையதள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. 

புதிய முகவரிகள் : 
  1. www.tangedco.org
  2. www.tantransco.org
  3. www.tnebltd.org

ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை அக்டோபர் 28 ஆம் தேதி முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்.. 




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive