SOURCE- DINAMANI-
புணேவில் பள்ளிகள் திறக்கப்படும்தேதி அறிவிக்கப்பட்டு பின்னர்ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 17 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்றுகண்டறியப்படடுள்ளது.
புணேவில் பள்ளி திறக்கும் பணியில்ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும்கரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் புணே நகரில்நவம்பர் 23ஆம் தேதி முதல் பள்ளிகள்திறக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில்டிசம்பர் 13ஆம் தேதி வரைஒத்திவைக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புணேவில் 5,671 பேருக்கு கரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. இதில் 17 ஆசிரியர்கள்மற்றும் ஆசிரியப் பணியாளர்களுக்குகரோனா கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment