வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!


 பலத்த மழை இருக்கு.... உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!



 நமது வலைத்தளத்திற்கு கிடைத்த தகவலின் படி அந்தமானை ஒட்டியுள்ள ''வங்கக்கடல் பகுதியில்'' புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி  காரணமாக தமிழகத்திற்கு பலத்த மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


கடந்த சில நாட்களாக சொல்லப்பட்டு வந்தது போல அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


அதோடு, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive