காலிப் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் :


 

காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என உயர்நிலை மேல்நிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித்தொடர்பாளர் முருகேசன் தெரிவித்தார் .பொது மாறுதல் கலந்தாய்வு  ஒளிவுமறைவின்றி உடனே நடத்த வேண்டும்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive