வீட்டுக்கு வரும் கியாஸ் சிலிண்டரின் ஆயுளை அறிவது எப்படி?

வீட்டுக்கு வரும் கியாஸ் சிலிண்டரின் ஆயுளை அறிவது எப்படி?
சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது.

சிலிண்டரின் ஆயுள் காலத்தை ஒவ்வொரு குடும்ப பெண்களும் தெரிந்து கொள்வது நல்லது. நாம் பயன்படுத்தும் சமையல் சிலிண்டரின் ஆயுள் காலமும் அதில் குறிக்கப்பட்டே நமக்கு கிடைக்கிறது. 

அது மேலிருக்கும் 3 வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் சிலிண்டரின் ஆயுட்காலம், காலாவதியாகும் தேதி போட்டிருக்கும்.அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். 

அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C எனவும்இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive