TNPSC நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு..


நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive