மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
10,11,12,-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது, எவ்வாறு பாடம் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் அடிப்படியில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும்.
கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை தடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.