இன்று 400 அஞ்சல் அட்டைகளில் கையொப்பம் பெற மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.