IFHRMS - PAN No, Cell No, E-mail ID Updates
IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின்PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல்Option வழங்கப்பட்டுள்ளது...
PAN Number ஐ மாற்றம் செய்யHelpdesk ஐ அணுகத் தேவையில்லை... DDO
Level ல் மாற்றிக் கொள்ளலாம்...
e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip அவரது e-mail I'd க்கு மாதம்தோறும்அனுப்பப்படும்.... தனியாக Login செய்துPayslip
Download செய்ய வேண்டியதுஇல்லை....
Cell Number Update செய்வதால்... Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்...
மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்டOption ல் மாற்றலாம்..
Initiator Level - HR - Employee Profile - Employee Basic Details Update Webadi - enter the details and then upload the excel...
0 Comments:
Post a Comment