PG TRB -Computer Instructors 2019 - Revised Provisional Selection list
கணினி பயிற்றுநர்களுக்கான கணினிஅடிப்படையிலான தேர்வு 23.06.2019 முதல் 27.06.2019 வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தபட்டு தேர்வு முடிவுகள் 25.11.2019 அன்று வெளியிடபட்டது . 1:2 விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு 08.01.2020 அன்று நடைபெற்று தற்காலிக தேர்வு பட்டியல் 11.01.2020 அன்று வெளியிடபட்டது . இதனை தொடர்ந்து தேர்வு பட்டியல் தொடர்பாக வழக்கு தொடுக்கபட்டது.
17.12.2020 நீதி மன்ற உத்தரவின்படி மூன்று தேர்வு மையம் ((1) கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு, நமக்கல் மாவட்டம் (2) கும்பகோணம் அண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி , தஞ்சாவூர் மாவட்டம். (3) கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.) தேர்வு எழுதியவர்களை தவிர மற்ற பணிநாடுவோர் விபரம் வெளியிட்ட உத்தரவின் அடிப்படையில் திருத்தப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் 28.12.2020 அன்று வெளியிட்டுள்ளது
0 Comments:
Post a Comment