(TRUST) Rural Students Talent Search Examination -2020
தகுதியான தேர்வர்கள்
இத்தேர்விற்கு ஊரகப் பகுதியில் அதாவது கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் இத்திறனாய்வு தேர்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவார்கள்.
நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.
ஆண்டு வருமானம்
இத்தேர்வெழுத விண்ணப்பிக்க விழையும் மாணவ மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ, 1,00,000/ ( (ரூபாய் ஒரு இலட்சத்திற்கு) மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
ஊரகத் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர் ஒவ்வொருவரிடமிருந்தும் தேர்வுக் கட்டணமாக ரூ.10-னை பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
IMPORTANT DATES
1.விண்ணப்பம் மாணவர்கள் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க கடைசி நாள் - 07.12.2020 to 14.12.2020
2.விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் Online மூலம் பதிவேற்றம் (upload ) செய்வதற்கான கடைசி நாள் -08.12.2020 -17.12.2020
3. Hall Ticket -18.01.2021 - 24.01.2021
4. Date Of Exam -24.01.2021