சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை பிப் .2 - இல் வெளியீடு : - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 28, 2021

சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை பிப் .2 - இல் வெளியீடு :


 

சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அ ட் ட வணை வரும் பிப் ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரி யால் தெரிவித்துள்ளார் . கரோனா பொதுமு டக்கம் காரணமாக கடந் தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன . கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி , தற் போது நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங் களில் பள்ளிகள் திறக்கப் பட்டு செயல்பட்டு வருகின் றன . இதற்கிடையில் சிபி எஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கள் மே 4 - ஆம் தேதி முதல் ஜூன் 10 வரை நடைபெ றும் என அறிவிக்கப்பட் டது . செய்முறைத் தேர்வு கள் மார்ச் மாதம் தொடங்கு வதாகவும் , ஜூலை 15 - ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவு கள் வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அண் மையில் அறிவித்தார் . இந்த நிலையில் , நிகழ் கல் வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 , பத்தாம் வகுப் புக்கான விரிவான தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடப்ப டும் என ரமேஷ் போக்ரி யால் வியாழக்கிழமை தெரி வித்துள்ளார் . மேலும் , 45 ஆண்டு கால சிபிஎஸ்இ மாணவர்களின் ஆவணங் கள் டிஜிட்டல் மயமாக்கப் படும் என்றும் கூறினார் . கரோனா காலத்தில் மாண வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற கார ணத்தால் , சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் குறைக்கப்பட் டது குறிப்பிடத்தக்கது .

Post Top Ad