தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை 1.36 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகே கேஸ் ஏஜென்சிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒன்று அல்லது 2 சிலிண்டர்கள் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் காலியான சிலிண்டர்களை திரும்ப அளித்த பிறகே புதிய சிலிண்டரை பெறமுடியும்.
Post Top Ad
Tuesday, January 19, 2021
Home
Unlabelled
புக்கிங் செய்த 30 நிமிடத்தில் வீட்டுக்கு காஸ் சிலிண்டர்: இந்தியன் ஆயில் விரைவில் அறிமுகம்