இனி பான் கார்டு வாங்க ஏஜெண்டுகளிடம் சென்று, கட்டணம் தவிர, அதிக பணம் செலவு செய்யத் தேவையில்லை.
வழிமுறைகள்
1.ஆதார் எண் பதிவு செய்யவும்
2. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை பதியவும்.
3. தொலைபேசிக்கு வரும் OTP யை பதிவு செய்யவும்.
அவ்வளவுதான்.
டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
இது காகித வடிவில் பெறப்படும் பான்கார்டுக்கு இணையானதுதான் என்பதை வருமானவரித்துறை தெளிவாக கூறியுள்ளது.
(விண்ணப்பிக்கும் சமயத்தில் தேவைப்படும் இரு இடங்களில் தகவல் சரிபார்ப்பு குறியீடுகளை இட வேண்டும். விதிகளை ஒப்புக்கொள்கிறேன் எனும் இடத்தில் டிக் செய்ய வேண்டும். வரும் OTPயைப் பதிவு செய்ய வேண்டும்.)
பான் கார்டு பெற கீழே உள்ள லிங்க்கை ஓப்பன் பண்ணுங்கள்..