சென்னை பல்கலை.யில் தொலைதூர இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. www.ideunom.ac.in-ல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.