பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்பு! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, January 26, 2021

பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்பு!


South Indian Bankலிருந்து காலியாக உள்ள Officers/Executives - Sales, Credit And Collection பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 30.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Officers/Executives - Sales, Credit And Collection.

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Post-அனுபவம்

தலைமை விற்பனையாளர் - 8 to 12 வருடம்

Credit Head - 4 to 15 வருடம்

Collection Head - 8 வருடம்

விண்ணப்ப கட்டணம்: Rs.800/- ( GST மற்றும் இதர கட்டணங்கள் சேர்க்காமல்)

தேர்ந்தெடுக்கும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் online மூலம் 30.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/01/Notification_119012021.pdf

You'r reading பட்டதாரிகளுக்கு வங்கி வேலைவாய்ப்பு! Originally posted on The Subeditor Tamil

Post Top Ad