இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை..!!


இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். நிறுவனம் -Airports Authority of India

பணியின் பெயர் - Manager & Junior Executive

பணியிடங்கள் - 368

வயது : Manager 32 வயது

Junior Executive - 27 வயது

கல்வித்தகுதி:BE / B. Tech)/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி

தேர்வு செயல்முறை :நேர்முகத்தேர்வு, ஆன்லை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜனவரி 14,21

கூடுதல் தகவல்களுக்கு

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pd
என்ற அதிகாரப்பூர்வ இணைய தள முகவரியின் மூலம் அறிந்து கொள்ளலாம்




0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive