மருத்துவ ஆய்வாளர் பதவியில் 46; இளநிலை பகுப்பாய்வாளர் பதவியில் 13 காலியிடங்களுக்கு 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 4308 பேர் பங்கேற்றனர். அவர்களில் 128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு பிப். 10ம் தேதி நேர்முக தேர்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Home »
» மருத்துவ ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு.
0 Comments:
Post a Comment