முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு. - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, January 17, 2021

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை நிரப்பிட விரைவில் டிஆர்பி தேர்வு அறிவிப்பு.


அரசுமேல்நிலைப்பள்ளிகளில் முது - கலை பட்டதாரி ஆசிரியர் பதவி - யில் , வரும் கல்வியாண்டில் ( 2021 2022 ) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்பபள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது . உத்தேச காலியிடங் களை பள்ளிக்கல்வி இணை இயக் குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , பட்ட தாரி ஆசிரியர் பதவிகளில் ஏற்படும் காலியிடங்கள் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் எஞ்சிய 50 சத வீதம் போட்டித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன . அந்த வகை யில் , கடந்த 2018-2019 - ம் கல்வி ஆண்டுக்கான நேரடி பணி காலி யிடங்களுக்கான முதுகலை ஆசிரியர்கள் , ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அண்மையில் தேர்வுசெய் யப்பட்டனர் . அடுத்த கட்டமாக , 2019-2020 , 2020-2021 ஆகிய கல்வி ஆண்டு களுக்குரிய காலியிடங்கள் நிரப்பப் பட வேண்டும் . நடப்பு கல்வி ஆண் டில் ( 2020-2021 ) அரசு பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்து 18 ஆயிரம் பேர் சேர்ந்திருப்பதால் அவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய காலியிடங்கள் தோற்றுவிக்கப் பட்டு பணிநியமனம் நடைபெறக் கூடும் . இந்த நிலையில் , வரும் ளிகளில் தாரி ஆசிரியர் ள நிரப்ப முடிவு தேர்வுக்கான அறிவிப்பு கல்வி ஆண்டில் அதாவது 2021 2022 - ம் ஆண்டில் முதுகலை பட்ட தாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பு வதற்கான ஆயத்தப் பணிகளில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ் . கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் , " 2021 2022 - ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் ( கிரேடு -1 ) காலிப்பணியிடங்களை நிரப்ப , காலிப்பணியிடங்கள் பற்றிய உத் தேச மதிப்பீட்டை இ - மெயிலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியை 18 - ம் தேதி ( இன்று ) நேரடியாக இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும் ” என்று அறிவுறுத்தியுள் ளார் . ஏற்கெனவே , ஏறத்தாழ 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி பயிடங்களை நேரடித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் , வரும் கல்வி ஆண்டுக்கான ர் காலியிடங்களின் விவரமும் கேட் ப கப்பட்டிருப்பதால் , காலியிடங் களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . 

Post Top Ad