அரசு ஊழியர்கள் கார் வாங்குவதற்கான முன் பணத்தொகை உச்சவரம்பை அதிகப்படுத்தி அரசாணை. 6 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை உதவி கிடைக்கும்! இதுவே பழைய கார்களை வாங்குவதற்கு முன் பணத்தொகை கிடையாது.