வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை ரூ .2500 / - மற்றும் பரிசுத் தொகுப்பு 04.01.2021 முதல் 13.01.2021 வரை வழங்கப்படவுள்ளது. நியாயவிலைக்கடைகளில் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திடவும் , குடும்ப அட்டைதாரர்கள் சமூக விலகலை கடைப்பிடித்து பொருட்களை பெற்று செல்வதை கண்காணிக்கவும் , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் செயல்படவும் , இது தொடர்பாக கண்காணிப்புக் குழு தலைவருக்கு தகவல் தெரிவிக்கவும் , எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையிலும் , எவ்வித தொய்வுமின்றி பரிசுத்தொகை மற்றும் தொகுப்பு வழங்கப்படுவது செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமனம் செய்து 04.01.2021 முதல் பணியாற்ற உத்தரவிடப்படுகிறது.
Post Top Ad
Monday, January 4, 2021
Home
Unlabelled
நியாயவிலை கடைகளில் கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு - Collector Proceedings...