G.O 16- அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு -PDF FILE - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, January 28, 2021

G.O 16- அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு -PDF FILE



அனுமதியற்றதனி மனை மற்றும்மனைப்பிரிவுஆகியவற்றைவரன்முறைப்படுத்திக் கொள்ளமீண்டும் ஒருவாய்ப்பு தமிழக அரசால்அளிக்கப்பட்டுள்ளது..... முன்னர் இருந்தவாய்ப்புகளைபயன்படுத்தாமல்தவறவிட்டவர்களும்வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல்தெளிவாகதெரியாமல்இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ளஇந்த அரிய வாய்ப்பினைமறவாமல்பயன்படுத்திக் கொள்ளவும்..... இனியும்ஒரு தேதிநீட்டிப்புத்

தவணை கிடைக்கும் என்றுகாத்திராமல்இதுகாறும் வரன்முறை செய்திடாதவீட்டு மனைகள் மற்றும்வீட்டு மனைப்பிரிவுகளை வரும்பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின்DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில்முறையாகவிண்ணப்பித்துஅத்துறையின் அனுமதிஉத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... இதுபற்றி 25-01-2021 அன்று தமிழக அரசின்அரசாணைஉங்கள் பார்வைக்கு PDF வடிவில்இணைக்கப்பட்டுள்ளது.... உங்கள் உற்றம் சுற்றம்மற்றும்நட்புகளுக்கும் இதனைத்தெரியப்படுத்தி உதவிடுங்கள்.

Post Top Ad