IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை - விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை !


IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை எப்போது நடைமுறைக்கு வரும் ? 


விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இது குறித்து தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய ஆசிரியர்களின் சங்க நிர்வாகி திரு.அ.சி.ஜெயபிரகாஷ் கூறியதாவது,

* " IFHRMS இல் டவுன்லோடு செய்யும் e-payslip மிகவும் பயனுள்ளது. ஏனெனில் நாம் வங்கிகளில் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் போது நம்முடைய பணி சம்பந்தமான அனைத்து தகவல்களும் EPAYSLIP இல் உள்ள QR  கோடு மூலம் உறுதி செய்து கொள்கின்றனர். 

* மேலும் ஊதியம் வழங்கும் அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற வேண்டிய அவசியமில்லை என்று இந்த ஊதிய சீட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஆகவே இது அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும். இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார் ..





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive