பள்ளிகள் திறப்பு குறித்து தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொன்டுள்ளனர். சென்னையில் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு ஆய்வு செய்துவருகிறது. மேலும் பள்ளிகளில் தூய்மை பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.