JUSTIN | திண்டுக்கல்: பழனி அருகே அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று
ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பரிசோதனை
பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் தற்காலிகமாக பள்ளி மூடல்.
பள்ளியில் பயிலும் 20 மாணவர்களுக்கும், 9 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை.