NMMS தேர்வுக்கு மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு.
21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.01.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்விவரத்தினை அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து , உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொளள்ப்படுகிறது.