அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே/ முதல்வர்களே
2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள்--
பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை(Nominal Roll) பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 18-2- 2021 க்குள் அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) Online மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கட்டணம் ரூபாய் 300 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.