10 STD - REDUCED SYLLABUS - UNIT - 2 & 8 - SMALL TEST
பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தில் குறைக்கப்பட்ட பகுதியில்
அலகு 2 இல் கூட்டுத் தொடர் வரிசை (Arithmetic progression) பகுதியில் 40 மதிப்பெண்ணுக்குக்கான ஒரு குறுந்தேர்வு கீழே உள்ளது. இது தமிழ் மற்றும்
ஆங்கிலம் இரு மொழியில் பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டது...
அடுத்த குறுந் தேர்வு அலகு 8 புள்ளியியலும் நிகழ்தகவும் அடுத்த வாரம் பதிவு செய்யப்படும்
இந்த வினாத்தாளை உங்கள் நண்பர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும்.