10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் 3-ம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு - PDF
மேலும் உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை; உருது படித்த ஆசிரியர்கள் தேவை என அவர் கூறியுள்ளார்.